மோட்டார்செல் தாக்குதலுக்குள்ளான வைத்தியசாலை

முள்ளிவாய்க்கால் டயரி மே-03 குண்டுத்தாக்குதலுக்கான முள்ளிவாய்க்கலில் உள்ள வைத்தியசாலையின் கூரையில் ஆகக்குறைதந்தது எட்டு கோள வடிவிலான சிதைவுகளைக் காணக்கூடியதாக இருந்தது.கட்டிடத்தின் அடுத்த பக்கத்தில் மோட்டார் செல் தாக்குதலுகுள்ளான 2 சிதைவுகள் காணப்பட்டன. ஜ.நா போர்க்குற்ற அறிக்கை பந்தி 871